Thursday, November 6, 2008

அமைச்சராக நடிக்கிறார் மும்தாஜ்



















நடிகை மும்தாஜ் ஒரு படத்தில் அமைச்சராக நடிக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் ராஜாதி ராஜா.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை மும்தாஜ் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயின. இந்நிலையில் சமீபத்தில் மும்தாஜ் சுருட்டும் கையுமாக போஸ் கொடுத்த போட்‌டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபற்றி மும்தாஜிடம் கேட்டபோது, படத்தின் கதைப்படி நான் அமைச்சராக நடிக்‌கிறேன். ஆனால் போஸ்டருக்காக சுருட்டு பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கிறேன், என்றார். படத்தில் நடிகை மும்தாஜ் முழுக்க முழுக்க கேர‌வனிலேயே வலம் வருகிறாராம்.

No comments: